சொல்வது சாத்தானா கடவுளா என்பது வாசகனுக்கு தெரிந்தே ஆகவேண்டியதிருக்கிறது.
படித்து படித்து எழுத்தாளனை ஒரு வாசகன் புரிந்து கொள்ள துவங்குகிறான்.
சொல்கிறபடியே எழுத்தாளன் வாழ்கிறானா என அடுத்த நிலையில் ஆராய்கிறான்
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பிருந்தால் வாசிப்பு தொடர்கிறது
தொடர்பில்லையென உணர்ந்தால் வாசிப்பு அறுகிறது.
வேதத்தை கடவுள் சொன்னால் மட்டுமே மனம் ஏற்றுக்கொள்கிறது !
சாத்தான் சொல்கிற வேதங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.
வேதம் சொல்ல ஆசைப்பட்டால் முதலில் கடவுளாகவேண்டும்.
--
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
//வேதம் சொல்ல ஆசைப்பட்டால் முதலில் கடவுளாகவேண்டும்.//
பதிலளிநீக்குகாளியாத்தா மாரியாத்தா மாதிரி
சாந்தினியாத்தா சரியா?
நீங்கதான சொல்லியிருக்கிங்க வேதம் சொல்லணும்னா கடவுள் ஆகணும்ன்னு இங்க சொல்லியிருக்கிறதும் வேதம்தான்
:))