skip to main
|
skip to sidebar
Naanum enn Kadavulum
வியாழன், 12 நவம்பர், 2009
முதன் முதலாக தமிழில் வலைபதிவில் .......
மனசுக்குள் மழை !
சந்தோஷ மழை !
என்
னாலும்
முடிந்ததே !!!
காதலும் காபியும்...
அன்று..
பார்த்தேன்
ரசித்தேன்
உணர்ந்தேன் !
பார்க்க விட்டாய்
பழக விட்டாய்
தொடவும் விட்டாய்
இதழ் தொடவும் விட்டாய் !
ரசிக்க விட்டாய்
ருசிக்க விட்டாய்
மிதக்க விட்டாய்
களியில்
மிதக்க
விட்டாய் !
இன்று...
பார்க்கவில்லை
பழகவில்லை
தொடவுமில்லை !
ருசிப்புமில்லை
மிதப்புமில்லை
களியுமில்லை !
காதலுக்கு
தோல்வி
வரலாம்
காபிக்கு
அல்சர்
வரலாமா?
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வலைப்பதிவு காப்பகம்
►
2010
(22)
►
ஏப்ரல்
(1)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(12)
▼
2009
(2)
▼
நவம்பர்
(2)
முதன் முதலாக தமிழில் வலைபதிவில் ....... மனசுக்குள...
காதலும் காபியும்... அன்று.. பார்த்தேன் ரசித்தே...
என்னைப் பற்றி
Santhini
Coimbatore, TamilNadu, India
எனது முழு சுயவிவரத்தைக் காண்க