திங்கள், 22 பிப்ரவரி, 2010

யாருக்கும் உலகம் தெரியவில்லை





விசாரணைகள்

கடவுள் குறித்து

காமம் குறித்து

காதல் குறித்து

வாழ்தல் குறித்து

சாதல் குறித்து

அறிதல் குறித்து

புரிதல் குறித்து .........

யாருக்கும் உலகம் தெரியவில்லை !



--

1 கருத்து: