புதன், 3 பிப்ரவரி, 2010

ஜாதி

எவ்வளவு அழகான பெயர் !!!

மனித நேயம் குன்றிப்போன மனிதர்களால் அசிங்கமாக்கப்பட்ட அழகான பெயர் !ஜாதியில் என்ன தவறு ? முல்லை ஒரு ஜாதி, மல்லி ஒரு ஜாதி, ஜாதி மல்லியும் ஒரு ஜாதி.

நேசம் இல்லா மனங்களின் வாசனை குன்றிய நேரங்களில் ஜாதி அசிங்கமாக்கப்பட்டுவிட்டது !

ஒரு செல் உலகிலிருந்து பகுத்தறிவு மனிதம் வரையில், ஜாதிகள் தேவையாய் இருக்கின்றன.

அவையே உலகை "உலகாய்" நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

அவற்றின் வேறுபடும் தன்மையே உலகை நடத்திச்செல்கிறது.

வேறுபடும் தன்மையே ஜாதி என்றாகிறது.

வேறுபடுவதில் என்ன தவறு ?

வேறுபட்டு நிற்பதே தனித்து நிற்பதாகிறது.

தனித்து நிற்பதே சாதனையாகிறது.

சாதனையில் என்ன தவறு ?

1 கருத்து:

  1. கொஞ்சம் தளிக்கங்க சாந்தினி இந்த ஜாதிய எட்டி உதைச்சுக்கிறேன்...! போக மாட்டேன்னுது காலைப்பிடிச்சுடுச்சு அய்யோ கழத்துக்கு வந்திடுச்சு

    அவ்....! நான் குளோஸ்...!

    பதிலளிநீக்கு