இல்லாத கடவுளிலும்
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே !
வெல்லாத வாழ்வுமுண்டோ ?
கொல்லாத உயிருமுண்டோ ?
இல்லாத கடவுளிலும்
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே !
செல்லாத வழியுமுண்டோ ?
செய்யாத செயலுமுண்டோ ?
இல்லாத கடவுளிலும்
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே !
செயலிலே பாவமுண்டோ ?
பாவத்தின் சாபமுண்டோ ?
இல்லாத கடவுளிலும்
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே !
ஒரு நீ ..
ஒரு நான்..
ஒரு வாழ்வு..
ஒரு சாவு ..
ஒரு கணம்..!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
The technique you use to repeat one stanza makes this poem beautiful..
பதிலளிநீக்குBut I don't get the lines...
வெல்லாத வாழ்வுமுண்டோ ?
கொல்லாத உயிருமுண்டோ ?...
Overall poem looks bit puzzle for me... but lyrics seems to be great... :)
அன்புடன் வணக்கம்,
பதிலளிநீக்குசிவயசிவ வலைத்தளம் தங்களை வரவேற்கிறது.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
ஒரு வேண்டுகோள் நண்பரே,
பதிலளிநீக்குBLOGGER SETTINGS ல் சென்று COMMENTS ஏரியாவில்,
WORD VERIFICATION OPTION ஐ நீக்கிவிடுங்கள்.
இது கருத்திட பெரும் தொந்தரவாக இருக்கும்..
இரண்டவாது..
நீங்கள் அனுமதித்த பிறகு தான் COMMENTS வெளியாக வேண்டும் - இந்த அமைப்பில் செய்து கொள்ளுங்கள்
இதுவே நன்மை தரும்..
நன்றி..
யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.
பதிலளிநீக்கு