இல்லாத கடவுளிலும் 
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே ! 
வெல்லாத வாழ்வுமுண்டோ ?
கொல்லாத உயிருமுண்டோ ?
இல்லாத கடவுளிலும் 
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே ! 
செல்லாத வழியுமுண்டோ ?
செய்யாத செயலுமுண்டோ ?
இல்லாத கடவுளிலும் 
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே ! 
செயலிலே பாவமுண்டோ ?
பாவத்தின் சாபமுண்டோ ?
இல்லாத கடவுளிலும் 
சொல்லாத மதங்களிலும்
நில்லாத மனமே ! 
ஒரு நீ ..
ஒரு நான்.. 
ஒரு வாழ்வு.. 
ஒரு சாவு ..
ஒரு கணம்..!!
புதன், 14 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
 
